பீட்டாவில் த்ரிஷா இல்லை: தாயார் உமா விளக்கம்

ஜல்லிக்கட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் த்ரிஷா தெரிவிக்கவில்லை எனவும் பீட்டா அமைப்பிலும் அவர் இல்லை எனவும் த்ரிஷா தாயார் உமா விளக்கம் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா செயல்பட்டு வருவதாக அவருக்கு எதிராக இணையத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிரான மீம்ஸ்-கள் பரப்பப்பட்டு வந்தன. இதனால் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து த்ரிஷா தற்காலிகமாக வெளியேறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்குத்தான் எதிரானவள் இல்லை எனவும், பிறப்பால் ஒரு … Continue reading பீட்டாவில் த்ரிஷா இல்லை: தாயார் உமா விளக்கம்